1.
பலிபடத்திலென்னைப் பரனே படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுவர்
கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு இரத்தத்தாலே கறை நீங்க இருதயத்தை
2.
நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பரே வழுவாது என்னை காத்துயுமக்காய் நிறுத்தி – கல்வாரியின்
3.
ஆவியோடாத்மா சாரம் அன்பரே உமக்கென்றும் தந்தேன்
ஆலயமாக்கியே இப்போ ஆசீர்வதித்தருளும் – கல்வாரியின்
4.
சுயமென்னில் சாம்பலாய் மாற சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் மாய தேவா அருள் செய்குவர்- கல்வாரியின்
1.
palipataththilennaib parane padaikkirene inthdha velai
adiyenai thirussithdham pola aandu nadaththiduvar
kalvariyin anbinaiye kandu virainththodi vanththen
kazuvum um thiru irathdhaththale karai neengka irudhayaththai
2.
naranri ennale paril eethum nan seythita iyalen
serbpare vazhuvathu ennai kaththuyumakkay niruththi – kalvariyin
3.
aaviyodathma saram anpare umakkendrum dhanththen
aalayamakkiye ippo aaseervathithdharulum – kalvariyin
4.
suyamennil sampalay mara suththaviye anal muddum
jayam petrru mamisam maya theva arul seykuvar- kalvariyin